லவ் லெட்டிடரு பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Kanna Laddu Thinna Aasaiya (2013) (கண்ணா லட்டு தின்ன ஆசையா)
Music
S. Thaman
Year
2013
Singers
Mukesh
Lyrics
Gaana Bala
லவ் லெட்டிடரு எழுத ஆசப்பட்டேன் 
இன்னும் எபதல அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன் 
கொடுக்க முடியல கானா கத்துக்க வந்தேன் 
நானு உங்க வீட்டுல பெட்ரோல் இல்லாத 
காராட்டம் நின்னேன் ரோட்டுல 

லவ் லெட்டிடரு எழுத ஆசப்பட்டேன் 
இன்னும் எபதல அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன் 
கொடுக்க முடியல கானா கத்துக்க வந்தேன் 
நானு உங்க வீட்டுல பெட்ரோல் இல்லாத 
காராட்டம் நின்னேன் ரோட்டுல 

ஓன் சித்தி டார்ச்சர நான் தாங்கி 
உன் சித்தப்பன் கிட்ட அடி வாங்கி 
லவ் பண்ணேன் ஒன்னத்தான் 
உன் தம்பி வந்தான் எமனாட்டம் 
தினமும் எனக்கு போராட்டம் 
கிழிஞ்சிப் போச்சி என் பெல்ட் பார்ட்டம் 
தொறத்தி தொரத்தி காதலிச்சேன் 
வெறி புடிச்ச நாயாட்டம் 
எகிறி குதிச்சி ஓடறியே வண்டலூர் மானாட்டம் 
நான் அப்பா டக்கரு இந்தா வாங்கிக்கோ லெட்டரு 
அன்னநட போடாதே என்ன ஆட்டி படைக்காதே 
ஏன் ஓய்ப்பா வந்திடு 
ஆசைய மூடி மறைக்காதே 
உங்கப்பன் பேச்ச மதிக்காதே 
ஐ லவ் யூ சொல்லிடு 
விளம்பரத்த பாத்துவிட்டு எழுந்திடாத ஆத்துக்குள்ள 
நடனம்மாடி சேத்துக்குள்ள 
அவன் சைனா மேடுமா இவன் பக்கா பிராடுமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.