காதல் பண்ணா பாடல் வரிகள்

Movie Name
Goli Soda (2014) (கோலி சோடா)
Music
S. N. Arunagiri
Year
2014
Singers
Lyrics
Annamalai
காதல் பண்ணா கலங்கி நின்னா 
மனசுலே நீதாண்டி 
சிரிச்சி பார்த்தேன் மொரச்சி போனா 
பொலம்புரேன் நான் தாண்டி 
காதல் ஒரு சூதாட்டம் 
அடி ஜெயிச்சா கொண்டாட்டம் 
போடுறேன் நான்தான் குத்தாட்டம் 
தனிமையில் போகுது என் வாழ்க்கை திண்டாட்டம் 
உன்னை ஒரு நான் பார்த்தேனே 
உன்னருகில் நானும் வந்தேனே 
பார்த்தவுடனே பைக்கில் நீ ஏறி என்ன 
ஊரசுத்தி வச்சியேடி 
உன்ன மறுநாள் பார்த்தேன்டி 
உன்னருகில் யாரோ இருந்தானே 
பார்த்தவுடனே பிரதருன்னு சொல்லி 
என்ன வார்த்தையால் கொன்னியேடி 
என்னோட மைனாவே என்ன மறந்ததென்ன 
பழகிய நிமிஷமெல்லாம் மாயமா என்ன 
காதல் பண்ண கலங்கி நின்னா… மனசுல நீதாண்டி 
குண்ட தூக்கி தலையில் போட்ட பொலம்புறேன் நான்தான்டி 
காதல் ஒரு சூதாட்டம் 
அடி ஜெயிச்சா கொண்டாட்டம் 
போடுறேன் நான்தான் குத்தாட்டம் 
தனிமையில் போகுது என் வாழ்க்கை திண்டாட்டம் 

பேர் அன் லவ்லி தேச்சேன்டி 
டெய்லி மூணு ட்ரெஸ் சேஞ் 
போனில் தினமும் நீ பேச 
தப்பு பண்ணா டார்ச்சர் குடுத்தியடி 
உங்கப்பன் என்ன உதச்சாண்டி 

உங்கண்ணகாரன் மிதிச்சான்டி 
நேத்து அதையும் நீ பார்த்த 
பாவிப்புள்ள சிரிச்சிக்கிட்டு போறியடி 
என்னோட மைனாவே என்ன மறந்ததென்ன 
பழகிய நிமிஷம் எல்லாம் மாயமா என்ன 
காதர் பண்ண……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.