வாழ்க்கையே இனி உங்கள் கையில் பாடல் வரிகள்

Movie Name
Haridas (2013) (ஹரிதாஸ்)
Music
Vijay Antony
Year
2013
Singers
Maalavika Manoj, GNR Kumar
Lyrics
Annamalai

வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரி படி டேக் இட் ஈஸி
ஒன் மோர் டைம்.....ஊ... ஊ... ஊ... (வாழ்க்கையே)

உன்ன சுத்தி எதுக்கு வேலி
உலகம் பூரா இருக்குது ஜாலி
வாழ தெரிந்தால் வழிகள் இருக்கு
வாழும் வழியில் படிகள் இருக்கு..(வாழ்க்கையே)

கனவுகள் காணு கண்ணை மூடி
உலக அழகி உனக்கு ஜோடி
ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஏறி நின்னா மொத்தம் ஆடி..(வாழ்க்கையே)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.