கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Anniyan (2005) (அந்நியன்)
Music
Harris Jayaraj
Year
2005
Singers
Andrea Jeremiah, Vasundhara Das
Lyrics
Kabilan
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

தெர்மாக்கோல் சிற்பம் நீ
உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..

தண்ணீரில் சிற்பம் நீ
கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..

வா அய்வா அய்வா அய்வா
அழகே வா வா

வா அய்வா அய்வா அய்வா
அன்பே வா வா..

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன்
அழகானேன்..!

காதலின் புகைப்படம் இவனே
ஹாலிவுட் திரைப்படம் இவனே
அமெரிக்கா வரைபடம் இவனே
ரசித்தேனே..!

இனி காதலர் டொப்10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே

ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ

கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ரொஃபியா

சயனைட் சயனைட் விழியால்
மயக்கும் பொயற்ரிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும்
கொலையாளி..!

ஆப்பிள் லப்டொப் பெண்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி
நான் ரசிப்பேனே..!

எனை ஆக்டோபஸ் விரல்களால்
சுருட்டி விட்டாய்..
ஒரு அட்டம் பொம் உயிருக்குள்
உருட்டி விட்டாய்..

கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி

ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.