காலி பசங்க டா பாடல் வரிகள்

Movie Name
Kappal (2015) (கப்பல்)
Music
Natarajan Sankaran
Year
2015
Singers
Santhosh Narayanan
Lyrics
காலி பசங்க டா காலேஜு ஃபைட்’ உ டா
கழுவி ஊத்துற கான்செப்ட் வேட் ‘உ டா
காள மாட்டையே கதற கதற தான்
கழுத கூட காத பொததுது

ஆவுடி சும்மா நீ ஆவுடி சும்மா நீ
வை ப்லட் உ ஸேம் ப்லட் ‘உ
ஃப்யாமிலீ டோட்டல் டேமேஜ் உ மாமு
நான் மறக்க ஆ ஹா நீ சொரக்க ஆ ஹா
நான் பருப்பு ஹே நீ செருப்பு
காலி பசங்க டா காலேஜு ஃபைட் உ டா
கழுவி ஊத்துற கான்செப்ட் வேட் உ டா
காள மாட்டையே கதற கதற தான்
கழுத கூட காத பொததுது

தரி கேட்டு திரியுற கூட மடா
த உட்டுக்கு தல போற ஆட மட
வாயுல்ள பாயுங்க பொலாபானுங்க
அயித்துக்கு அடியில கரைய்ப்பானுங்க
சப்பி சப்பி ஸையநைட் குப்பி தேவை இல்ல
எட்டாங்கு எலி மருந்து தேவை இல்ல
நாற வாயன் நாக கொஞ்சம் சோளாட்டி விட்ட
அனகோண்டா தொத்தீடுமே
காலி பசங்க டா காலேஜு ஃபைட் உ டா
கழுவி ஊத்துற காந்ஸெப்ட் வேட் உ டா
காள மாட்டையே கதற கதற தான்
கழுத கூட காத பொததுது
வை ப்லட் வை ப்லட் வை ப்லட் சமே ப்லட்
ஐயை யா ய ய ய ய ய ய ய ய

ஸிங்கல் ஆஹ் சீறுது சிங்கமாடா
சிக்கி கிச்சு கூட்டமா பண்ணிங்காடா
போச கெட்ட பொறம் போக்கு பொறுக்கி ங்கடா
போராடியில் பொறி தள்ள வைக்குற டா
வெக்கம் மானம் சூடு சொரணை இல்லையாடா
காத்துல கோமணம் பறக்குதடா
வாயில வெத்தலையா போட்டுவிட்டு
சுண்ணாம்பா தடவிடுவான்
காலி பசங்க டா காலேஜு ஃபைட் உ டா
கழுவி ஊத்துற காந்ஸெப்ட் வேட் உ டா
காள மாட்டையே கதற கதற தான்
கழுத கூட காத பொததுது
வை ப்லட் உ சமே ப்லட் உ
ஃப்யாமிலீ டோட்டல் டேமேஜ் உ மாமு மாமு
மாமு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.