மின் நிலவு இவள் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Vanthaan Vendraan (2011) (வந்தான் வென்றான்)
Music
Thaman
Year
2011
Singers
Devan
Lyrics
Madhan Karky
மின் நிலவு இவள்
ஒரு வெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூயார்க்
சிலை இவள் ஓஹோ

அஅஅ…..ஆஅ…..
ஏஞ்சோ
அஅஅ…..ஆஅ…..
லவ்லி ஏஞ்சோ
சீஸ்யி ஏஞ்சோ

ஏஞ்சோ ஒரு பனித்துளி பதுமையா
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ

இவள் தும்பியோ ஒரு தும்பையோ
ஓஒ ஓ……
ஜீன் டாப்சில் ஒரு ஜான்சியோ
ஓஒ ஓ……
கேட் வாக்கிலும் ஒரு சேட்டையோ
ஓஒ ஓ……
வாய் பூட்டிலா பூ மூட்டையோ ஓ
ஓஓ ஓ……

ஹே வீணை மேலே
பூனை போலே
பூமி மேலே வந்தாலோ
ஓஓ ஓ……
ஹே மௌனம் இல்லா
நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தால்

ஒரு வேலை
ஹே
திரு வாயை
ஹே
திறவாமல்
ஹோ
இருந்தாலே
நோ
இவள் அமைதிக்கு நோபல் தர
உலகமே முடிவெடுக்கும்

ஹே ஏஞ்சோ
ஹூ ஹூ ஹ்ஹுஊ
நீ விண்மீனின் பிஞ்ஜோ
ஹூ ஹூ ஹ்ஹுஊ
ஹே ஏஞ்சோ
ஹூ ஹூ ஹ்ஹுஊ
நீ கொஞ்சம் மென்பஞ்சோ

இவள் விழி கூறில்
ஒன்றிலும் தினம் தினம்
கிளிபடம் நூறு ஒரு இருதயம்
ஆடை மோதி ஊரில் பாதி
அவதியில் அலைகிறதே

ஓஓஒ……..
ஹே நீடில்
இடை மாடல் போலே
ஈடில்லாமல் வந்தாலோ
ஓஓஒ……..

ஐபோனில் இல்லா
பாடல் ஒன்றை
காதில் பாட வந்தால்

நெப்டியூன்
ஹே
என்றாலும்
ஹே
பண்டோர
ஹோ
சென்றாலும்
நோ
இவள் அழகுக்கு நிகர் என
அகிலத்தில் உயிர் இல்லையே

ஏஞ்சோ ஒரு
புதுவகை புதுமையோ

……………

ஹீப்ரு இலதீன் கவிதைகள்
ஐ ப்ரோவ் மொழியோடு தோற்றிடும்
பால்லே ப்ளம்மிங்கோ நடனகள்
பாவை விழியோடு தோற்றிடும்

அ வால்ட்ஸ் அண்ட் ஜாஸ் எல்லாம்
இவள் பேச்சில் தோற்றிடும்
செங்கந்தால் ஆம்பல்
ஊதா ரோஜா நொச்சி பூவும்
இவள் மூச்சில் தோற்றிடும்

ஓ ஏஞ்சோ ஏஞ்சோ ஏஞ்சோ

ஹே ஏஞ்சோ
ஹூ ஹூ ஹ்ஹுஊ
நீ விண்மீனின் பிஞ்ஜோ
ஹூ ஹூ ஹ்ஹுஊ
ஹே ஏஞ்சோ
ஹூ ஹூ ஹ்ஹுஊ
நீ கொஞ்சம் மென்பஞ்சோ

மின் நிலவு இவள்
ஒரு வெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூயார்க்
சிலை இவள் ஓஹோ

ஏஞ்சோ ஒரு
புதுவகை புதுமையோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.