நகருதே நகருதே பாடல் வரிகள்

Movie Name
Vanthaan Vendraan (2011) (வந்தான் வென்றான்)
Music
Thaman
Year
2011
Singers
S. Thaman
Lyrics
Na. Muthukumar
நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே

உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே


தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.