Halena Lyrics
ஹாலென ஹேல பாடல் வரிகள்
Last Updated: Mar 25, 2023
Movie Name
Iru Mugan (2016) (இரு முகன்)
Music
Harris Jayaraj
Year
2016
Singers
Abhay Jodhpurkar, Ujjayinee Roy, Christopher Stanley
Lyrics
Madhan Karky
திஸ் இச் த பர்சன்ஹதீ வீ ஆர் கெட்டிங் டுகெதர்
ஓ பேபி ஐ ஹேவ் டூ செகூர் யூ
யூ நெவர் டோல்ட் மீ வான்ட் டூ மேரி
தட் அண்ட் சென்ட் பேக்
வீ ஸா தே சன் அண்ட் மூன் டுகெதர்
இட்ஸ் ட்ரூ தட் யூ ஆர் மை ஒன்லி வெதர்
ஐ வான் ப்லே தட் லவ் இன் சவர்
நெவர் காட்டா கிஸ்ஸிங் யூ லைக் எவர்
துகிரே என் துகிரே என் இதயம் தொலைத்த துகிரே
துளிரே இளம் துளிரே எந்தன் நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிர் புதிரே என் இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே
அழகே ஓவியமே என்னை விழுங்க துடிக்கும் விழியே
கனவே காவியமே என்னை கவிஞன் ஆக்கும் தமிழே
ஹாலென ஹேல ஹேல ஹாலென
ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென
கஸன காஸ காஸ கஸன
காஸ காஸ கஸன காஸ காஸ கஸன…
ஹாலென ஹேல ஹேல ஹாலென
ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென
கஸன காஸ காஸ கஸன
காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஸன…
காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு
வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே
கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே
உலகின் கதலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன்
உலகின் முத்தமெல்லாம் உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்
ஹாலென ஹேல ஹேல ஹாலென
ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென
கஸன காஸ காஸ கஸன
காஸ காஸ கஸன காஸ காஸ கஸன…
ஹாலென ஹேல ஹேல ஹாலென
ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென
கஸன காஸ காஸ கஸன
காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஸன…
செல்ஃபிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி
செல்போனுக்குள்ளே வர வழி என்ன காமி
ஹார்டுக்குள் பேசிட ஹோர்மோன்கள் தூண்டிட
ஆப் ஒன்னு இருக்குதா காமி காமி
சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லாமை கொஞ்சும் போது செல்பி எல்லாம் வேண்டாம்
பேஸ்புக்-ஐ வீசிடு பேஸ் பார்த்து பேசிடு
மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு
காதலை வேறெங்கோ வேண்டாம் இங்க வேண்டும்
காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும்
ஹாலென ஹேல ஹேல ஹாலென
ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென
கஸன காஸ காஸ கஸன
காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஸன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.