ஆழியஹ் ஆழியஹ் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Dagaalty (2020) (டகால்டி)
Music
Vijay Narain
Year
2020
Singers
Harshitha Krishna, Gowtham Bharadwaj
Lyrics
Madhan Karky
ஆழியஹ் ஆழியஹ்
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆழியஹ் ஆழியஹ் ஓ
கண்ணாடி கண்ணால ஓ

பல பல ஹார்ட்ட
ஒடச்சி பேக்குறேன்டா
உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா
செல்லமா தடவி பார்த்து
சில் ஆக்குற
உடைக்காம கிஸ் பண்ணுற
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ

ஹெய்யா ஆழியஹ்
ஹிப் ஹிப்னாடிக் தீயா

ஹிப் ஹிப்னாடிக் தீயா……

ஆழியஹ் ஆழியஹ்
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆழியஹ் ஆழியஹ் ஓ
கண்ணாடி கண்ணால ஓ

நல்ல பண்ணும் உன்ன
ப்ரீயா பண்ணாதேன்னு
சொன்னது ஜோக்கர்ரு
பேட்மேன் எல்லாம் ஜீரோ
ஜோக்கர்தான் என் ஹீரோ
காசுதான் மேட்டர்ரு

தெனம் தெனம்
புது ஒரு வேஷம்தான்
ஓடுறோம் ஓடுறோம்

வேஷேமெல்லாம்
கலைச்சிட்டு வாறியா
யாரு நீ தேடுவோம்

பல பல வேஷம் கலஞ்சிட்டே
வா பக்கம் வா
உன் ஆடை நீக்கத்தான்
தங்கமா ஒரசி பாக்க
உன் நெஞ்ச தா
உறுத்தாம தரம் பாக்குறேன்
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ

ஹெய்யா ஆழியஹ்
ஹிப் ஹிப்னாடிக் தீயா

நான் ஹிப்னாடிக் தீயா……

நான் ஹிப்னாடிக் தீயா……

நான் ஹிப்னாடிக் தீயா……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.