டகால்டினா பாடல் வரிகள்

Movie Name
Dagaalty (2020) (டகால்டி)
Music
Vijay Narain
Year
2020
Singers
Arivu
Lyrics
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

என்ன நடந்தா
எனக்கென்னடா
கண்ண தெறந்தா
ஒன்னு ரெண்டு மூனு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

அலட்டிக்காத மாமா வயசிருக்கு
மெரட்டி கொஞ்சம் போடா மனசிருக்கு
தனக்கு தின தா
தெறிக்க விடலாம்
சிரிப்புக்குதான் பஞ்சமில்ல….பஞ்சமில்ல

டகால்டினா
சும சும்மா காத்துல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா காதுல ஊர சுத்துற

டகால்டினா
சும சும்மா காத்துல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா கும்மா கும்மா கும்மா

பாட்டி சூடா தாத்தா வடை
போட்டிக்குதா வாப்பா மலை
காப்பி கட ஆண்டிகூட
ஆத்தி விழும் அண்டாக்குள்ள

அஹ் ஹா இவ சேட்டைகாரன்
அஹ் ஹா செம்ம ஐட்டம்காரன்
ஆ ஹா வால ஆட்டி பாரேன்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்

டகால்டினா
சுமா சும்மா காத்துல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா காதுல ஊர சுத்துற

டகால்டினா
தன தன்ன தத்தா தான நானனன
டகால்டினா
தன தன்ன தன்ன தன்ன….
டகால்ட்டீ………….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.