பாரேன் பாரேன் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Dagaalty (2020) (டகால்டி)
Music
Vijay Narain
Year
2020
Singers
Vijay Narain
Lyrics
Vijay Narain
பாரேன் பாரேன்
ரெண்டு பறவை போகுதே
பாதை வேற
இருந்தும் பறக்குது கூடவே

வழியெல்லாம் தோட்டம்
வாசனைய ரசிக்க மறக்காதே
பயணமே பாடும்
புதுமைகள போகுற போக்கில்
பழக்கி விடுதே

பாரேன் பாரேன்
ரெண்டு பறவை போகுதே…..ஏ….ஏ…..
பாதை வேற
இருந்தும் பறக்குது கூடவே

வழியெல்லாம் தோட்டம்
வாசனைய ரசிக்க மறக்காதே
பயணமே பாடும்
புதுமைகள போகுற போக்கில்
பழக்கி விடுதே

பறக்கதான் ஆசை படும்
மனசுக்கு
பயணம்தான் சிறகுடா
சிரிக்கதான் சில்லறை எதுக்கு
வழி போக்கனாகையிலே
ஒலகம் சுருங்குது

பறபபாம் பாபா ரர ரர ரர
பறபபாம் பரர ரோம்
பறபபாம் பாபா ரர ரர ரம்

பாரேன் பாரேன்
ரெண்டு பறவை போகுதே
பாதை வேற
இருந்தும் பறக்குது கூடவே

கதை கதையா கேட்டாலும்
கண் கூடா பாத்தாலும்
பயணத்து இன்பம் சொன்னா புரியாததே
பொடி நடையா சில நேரம்
ஊர்தியில பல நேரம்
நெடுஞ்சால பேசும் பாஷை புதிராகுதே….ஓ….

தெரியும் வரை வானம்
தேடும் வரை ஞானம்
தெரியும் வரை நீளும்
அனுபவம் கூடும்
கூடையில் மயக்கம்தான் தீரும்
கொழந்தையா மாறும்
மாற்றங்கள தேடி தேடி
பாடி தொலையும் மனம்

பறபபாம் பாபா ரர ரர ரர
பறபபாம் பரர ரோம்
பறபபாம் பாபா ரர ரர ரம்

பாரேன் பாரேன்
ரெண்டு பறவை போகுதே
பாதை வேற
இருந்தும் பறக்குது கூடவே

வழியெல்லாம் தோட்டம்
வாசனைய ரசிக்க மறக்காதே
பயணமே பாடும்
புதுமைகள போகுற போக்கில்
பழக்கி விடுதே

பறக்கதான் ஆசை படும்
மனசுக்கு
பயணம்தான் சிறகுடா
சிரிக்கதான் சில்லறை எதுக்கு
வழி போக்கனாகையிலே
ஒலகம் சுருங்குது

பறபபாம் பாபா ரர ரர ரர
பறபபாம் பரர ரோம்
பறபபாம் பாபா ரர ரர ரம்
பறபபாம் பாபா ரர ரர ரர
பறபபாம் பரர ரோம்
பறபபாம் பாபா ரர ரர ரம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.