கொத்தா கொத்துது போதை பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Dagaalty (2020) (டகால்டி)
Music
Vijay Narain
Year
2020
Singers
Govind Vasantha, Santhosh Narayanan
Lyrics
கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல

கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே

தாக்குறேன் பொருள தூக்குறேன்
கரையில் சேக்குறேன்
அட வழியில பழிகள குழிகள
பழகிட பாக்குறேன்

தேடுறேன் திரும்பி பாக்குற
டைம் இல்ல ஓடுறேன்
தாமதமா ஞானம் பொறந்தா
படுறேன்

பள பளக்குற பொருள கண்டாலே
பல் இழிச்சு தொலைக்கிறியே
பொன்னுக்கும் பொருளுக்கும் இடையில
நீ தவிக்கிறியே

கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே


ஓ ஒட்டாமலே….சேராமலே….
கல் மனசா இருந்தாலும்
அப்பாவியா பொண்ண கண்டா
பேயும் இறங்கும் பெரும்பாலும்
சிக்கலுன்னு வந்தாக்காதான்
பச்சோந்தியும் நிறம் மாறும்
டகால்டி நீ காச கண்டா
மாறுவியே தினம் தோறும்

புரியுதுடா மாமே
ரைட் எது ராங் எது
வெளங்குது

அட சில பல கருந்துங்களால
மயகத்த நீ கலைக்கிறியே
எனக்குள்ள தூங்குற லைன்னதான்
நீ எழுப்புறியே…..ஹேய்….ஆ….

கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பச்சை பசுந் தோட்டம்
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்
எங்க போயி சேரும் தெரியாதே

தெளிஞ்சிச்சா….உண்மை வெளங்கிச்சா
உள்ள இறங்கிச்சா….
உன் வருந்துற மனசுக்கு
விருந்துல மருந்துல புரிஞ்சுச்சா

காயபட்ட என் மனசோட
நீ வெலக பாத்திருந்த
திரும்ப வரும் வரையில கரையில
நான் காத்திருப்பேன்….ஓ…..

புத்தம் புது பாதை
என் பாதை இனி மேல மேல
கட்டம் கட்டும் ஆட்டம் இனி மேல
சொல்லி அடிக்கும் நேரம் இனி வீரம்
அது ஏறும் ஏறும்
பேரம் பேச யாரும் கிடையாதே

கொத்தா கொத்துது போதை
மேல மேல….
புத்தம் புது பாதை
போதை…..
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
கொத்தா கொத்துது போதை
மேல மேல….
புத்தம் புது பாதை
மேல மேல…….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.