பாம்பே டையிங் சூட்டிலே பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Sishya (1997) (சிஷ்யா)
Music
Deva
Year
1997
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Madhan Karky
பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

ஒ லைலா ஒ my லைலா
வான் நிலா காதல் நிலா
உன்னை பார்த்தும் மனசு
தந்தி அடிக்குது டடக்கு டடக்கு டா

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்

நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

ஒ ஜானா ஒ ஜானா ஓடுவது லவ் ஸீனா ?
நெஞ்சோடு நீ தான் பாடியது தில்லானா
ஒ ஜானா ஒ ஜானா ஓடுவது லவ் ஸீனா ?
நெஞ்சோடு நீ தான் பாடியது தில்லானா
புள்ளி வட்டம் ஏங்குது பூவை தீண்டு

கண்ணை மூடும் வேளையில் கனவில் தோன்று
வந்து விட்டேன் கண்ணுக்குள்
தந்து விட்டேன் அள்ளிகோல்
நானே இப்ப மாறி போனேன் உன்னால் உன்னாலே தான் ஹே
சோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோய் பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ் லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ் லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
உன் விரலில் எத்தனை தீண்டல் சொல்லு
உன் இதழில் எத்தனை முத்தம் சொல்லு
எண்ணி சொல்லு ஒவ்வொனா
பின்னி கொள்ள என் மன்னா
பூலோகமே மாறி போச்சு
உன்னால் உன்னால் தான் ஹோய்

ஹோய்
சூ ஹோ ஹோய்
சூ ஹூ
ஹோய்
சூசூ
ஹோய்
சூ சூ ஹோய் ஹோய்

ஒ லைலா ஒ my லைலா
வான் நிலா காதல் நிலா
உன்னை பார்த்தும் மனசு
தந்தி அடிக்குது டடக்கு டடக்கு டா

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.