Paramasivan Thalaiyil Lyrics
பரமசிவன் தலையில் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Ingeyum Oru Gangai (1984) (இங்கேயும் ஒரு கங்கை)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
Lyrics
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
பல காலமும் பல வழியுலும்
பல காலமும் பல வழியுலும்
அவன் நடந்தா ஊரும் ஆடும் வலம் பெரும்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
தந்தன தந்தன தந்தன தந்தன நா தந்தனனனா
தந்தன தந்தன தந்தன தந்தன நா
தந்தன தந்தன் அதனனா தனனா
தந்தன தந்தன தனனா
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒன்னாக
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒன்னாக
பல வயக்காடு
தந்தனனா
பசும் பாய் போடு
தந்தனனா
துள்ளி விளையாடும்
தந்தனனா
எங்க மனம் கூட
தந்தனனா
மனம் துயரம் எல்லாம் மறையும் ஓய்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
தந்தன தந்தன தந்தன தந்தன நா தந்தனனனா
தந்தன தந்தன தந்தன தந்தன நா
தந்தன தந்தன் அதனனா தனனா
தந்தன தந்தன தனனா
கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி
காக்கும் வளங்கும் நம்ம பூமி
இனி இருள்யேது
தந்தனனா
நல்ல பொழுதாச்சு
தந்தனனா
நல்ல வெத போடு
தந்தனனா
இப்போ முழுதாச்சு
தந்தனனா
இந்த உலகம் நல்லா வாழும் ஹோய்