என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி பாடல் வரிகள்

Movie Name
Goli Soda 2 (2018) (கோலி சோடா 2)
Music
Achu Rajamani
Year
2018
Singers
Achu
Lyrics
ஆத்தோர பேரழகி

எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல

ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில


அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச

அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

ஆத்தி என் மஞ்சணத்தி
செவ் வான செங்கலத்தி
உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுது

சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.