Song lyrics

Aura 10/10 Lyrics

ஆரா 10/10 பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Hiphop Tamizha Adhi
Year
2026
Singers
Hiphop Tamizha
Lyricist
Thamizh Aadhavan
Aura 10/10

Lyrics

Aura 10/10 Lyrics

நான் ரொம்ப லிட்டு
மச்ச அவ என் ஃபேவரைட்டு
சீன்-அ போட்டு சுத்து
அவ ஒர்த்து வர்மா ஒர்த்து

ஒர்த்து வர்மா ஒர்த்து
சும்மா சீன்-அ போட்டு சுத்து
ஒர்த்து வர்மா ஒர்த்து
சும்மா சீன்-அ போட்டு சுத்து
அவ ஒர்த்து வர்மா ஒர்த்து
ஒர்த்து வர்மா ஒர்த்து
சும்மா சீன்-அ போட்டு சுத்து
சும்மா சீன்-அ போட்டு சுத்து

நானோ டொக்கு
விட்ட ஒரு லுக்கு
அடிச்சது லக்கு
ஆனேன் தக் தக்

அவ அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு
அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

அவ அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு
அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

அவ நீல கலரு உஜாலா
வெளுத்து விட்ட மஜாவா
லைட்டா சிரிச்சா பிரைட்டா ஆச்சு
இனி லைப்பு ஃபுல்லா குஜால் தான்

கண்ணு ரெண்டும் கஜானா
அதை கொள்ளை அடிப்பேன் மச்ச நான்
லவ்வு கிவ்வுனு சுத்த விட்டு
கொடுத்திடாத பனானா

ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போறேன்
கோவிந்தம்மா மெர்சலா
அந்த ஆர்.சி.பி-க்கே (RCB) காலம் வருது
எனக்கு என்ன குறைச்சலா

அந்த கோஹினூர் வைரத்தை
ஈபிள் டவர் உயரத்தை
உஷார் பண்ண யூஸ் பண்ணுவேன்
பைதாகரஸ் தியரத்தை

நானோ டொக்கு
விட்ட ஒரு லுக்கு
அடிச்சது லக்கு
ஆனேன் தக் தக்

அவ அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு
அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு

அவ அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு
அவுரா பத்துக்கு பத்து
டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people