Song lyrics

Jiguchikkan Lyrics

ஜிகுசிக்கன் பாடல் வரிகள்

Last updated Sep 22, 2026

Music
Sai Abhyankkar
Year
2026
Singers
Sai Abhyankkar, Thamizh Aadhavan
Lyricist
Thamizh Aadhavan
Jiguchikkan

Video

Jiguchikkan

Lyrics

Jiguchikkan Lyrics

Humming.....
சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன்
சிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன்
சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன்
சிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன்

கொத்துற கொக்கர கோழி
இவ வெட்டுற கொல்கத்தா காளி
ஒரு சித்திர குள்ளான தேடி
படபடக்கும் நரம்பு நாடி...

இவ கத்தியும் பட்டையும் தீட்ட
கரை ஒதுங்கிடும் கரை வேட்டி
அட்டி புள்ளைங்கள கரை சொக்கம்
இவ சமுத்திரம் படகோட்டி

ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன்

ஏ வெறச்சி கோயாட்டு கொட்டடம்
வந்து முன்ன நின்னா ஒட்டரம்
தங்க ரதம் முத்து முத்தாரம்
எடுத்துட்டான் பத்தா அவதாரம்

சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன்
சிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன்
சிக்கன் ஜிகுசிக்கன் சிக்கன் ஜிகுசிக்கன்
சிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன் ஜிகுசிக்கன்

பட்டுன்னு பச்ச கல்லு ஜொலிக்குதான்
அவன்தான் வளர்ந்துட்டான்னு வயித்தெரிச்சல்ல எண்ணெய் தேய்ச்சி குளிக்கிறான்
எவள ஏவி விடும் அம்பு நான்
உனக்கு பேய ஓட்ட ஓடி வருவேன் சோட்டானிக்கரை அம்மனா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people