Song lyrics

Muqabla Lyrics

முக்காலா முக்காபுல்லா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Tanishk Bagchi
Year
2020
Singers
Yash Narvekar, Parampara Thakur
Lyricist
Shabbir Ahmed, Tanishk Bagchi
Muqabla

Lyrics

Muqabla Lyrics

எங்களின் ஆட்டம்தான்
வேற லெவெலில் இருக்கும்டா
எங்களின் ஆட்டம்தான்
சூப்பர் மாஸ்ஸுடா
எப்பவுமே நாங்க கெத்துடா

முக்காலா முக்காபுல்லா
லைலா ஓஹோ லைலா
முக்காபுல்லா சொக்காமல்லா
லைலா ஓஹோ லைலா

எந்த ஸ்டேஜ் போட்டாலும்
என்ன போட்டி போட்டாலும்
எங்க ஆட்டம் தெறிக்கும்
எதிரிக்கு அள்ளு விடும்

எங்க கிட்ட ரவுசு வேணாம்
எங்ககிட்ட மோத வேணாம்
எங்ககிட்ட சீன்ன போட்டா
டாரு டாரா கிழிஞ்சிரும்

எங்களின் ஆட்டம்தான்
எப்பவும் கில்லிடா

ஓ ஓ எங்களின் எதிரிக்கு
எப்பவும் பயம்தான்டா
எப்பவுமே நாங்க கெத்துடா

ஒயே  ஓ ஓ……

முக்காலா முக்காபுல்லா
லைலா ஓஹோ லைலா
முக்காபுல்லா சொக்காமல்லா
லைலா ஓஹோ லைலா

People

Related People

2 people