Antha Utchi Malai Lyrics
அந்த உச்சி மலை பாடல் வரிகள்
Last Updated: May 04, 2026
Movie Name
Enga Thambi (1993) (எங்க தம்பி)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Mano
Lyrics
Ponnadiyan
ஓஹ்ஹஓஹோ…. ஓஹ்ஹோ ஹோஹ்ஹஓஹோ….
குக்கூ கூ….கூ….கூ…. குக்கூ கூ….கூ….கூ….
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ…..
அந்த உச்சி மலக் காத்தக் கேளு
பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா
அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு
என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா
வெற்றிப் படி ஏறிடும் கெட்டிக்கார பிள்ளையை
எங்க தம்பி நீ என வாழ்த்தும் இந்த பூக்களே
எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ
உச்சி மலக் காத்தக் கேளு……

ஊசி தூரலில் வீசும் சாரலில்
உள்ளம் நாணல் போலே ஆடும் பாடும்
வெள்ளி மேகங்கள் பள்ளித் தோழன் போல்
எந்தன் தோளைத் தீண்டி ஓடும் கூடும்
நானும் ஒரு காட்டருவி போல நடப்பேன்
நீல நிற நீரலையாய் பொங்கிச் சிரிப்பேன்
என் வீடு என் வாழ்வு இங்கேதான்……ஆன்….
அந்த உச்சி மலக் காத்தக் கேளு……

வட்டம் போட்டிடும் பட்டுப் பூச்சிக்கு
கட்டுப்பாடு காவல் ஏது கூறு
எந்த நேரமும் மந்த மாருதம்
என்னப் பார்த்தால் பேசும் பாரு கேளு
நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை
உல்லாசம் உற்சாகம் என்னோடு….ஊ….

Ohhoho… Ohho hohhoho…
Kukkoo koo… koo… koo… kukkoo koo… koo… koo…
O ho o ho o ho o ho ho…
Andha uchi mala kaatha kelu
Pichumani pera chollum aathaa adi aathaa
Andha chinna kuyil paatta kelu
Ennudaiya paatta paadum aathaa adi aathaa
Vetri padi yeridum gettikkaara pillaiyai
Enga thambi nee yena vaazhthum indha pookkalae
Ellorukkum chella pillai naan aiyaadiyo
Uchi mala kaatha kelu…

Oosi thooralil veesum saaralil
Ullam naanal polae aadum paadum
Velli megangal palli thozhan pol
Endhan tholai theendi odum koodum
Naanum oru kaattaruvi pola nadappen
Neela nira neeralaiyaai pongi sirippen
En veedu en vaazhvu ingae thaan…aan..
Andha uchi mala kaatha kelu…

Vattam pottidum pattu poochikku
Kattuppaadu kaaval yedhu kooru
Entha neramum mandha maarudham
Enna paarthaal pesum paaru kelu
Naalai ennum naalai enni enna kavalai
Nalla padi vaazhndhaal enna indha pozhudhai
Ullaasam urchaagam ennodu…uu…