Song lyrics

Usukko Usakkaiya Lyrics

உசுக்கோ உசுக்கையா பாடல் வரிகள்

Last updated Oct 11, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Minmini
Lyricist
Pulamaipithan

Lyrics

Usukko Usakkaiya Lyrics

குழு : ஹேய் உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு : படிப்பும் கல்லூரியும் ஸ்பெஷல் கிளாஸும்
போரு போரு போரு
ப்ரொஃபஸர் எல்லோருமே செவன் ஓ கிளாக்
பிளேடு பிளேடு பிளேடு

குழு : நம் ரேக்கிங்கும் டீஸிங்கும் தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒன்னோடு ஒன்னாக ஆயாச்சு

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண் : ஃபர்ஸ்ட் பெல்லு அடிச்சா என்னடி செய்வோம்?
குழு : கட் அடிப்போம் கிளாஸ் கட் அடிப்போம்
பெண் : டெஸ்ட் வரும் போது என்னடி செய்வோம்?
குழு : பிட் அடிப்போம் நாம் பிட் அடிப்போம்

பெண் : நம்மீதுதான் தினம் ஆரோ விட
காலேஜுல சில ஹீரோ வர
காட்டாதேடி கண்ணே டாட்டாவை தான்
கையில் எடு உந்தன் பாட்டாவை தான்

குழு : வட்டத்தில் நிக்காத மொட்டுக்கள் நாம்
கட்டத்தில் சிக்காத சிட்டுக்கள்

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people