தொட்டபெட்டா பாடல் வரிகள்

Movie Name
Unnidathil Ennai Koduthen (1998) (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)
Music
S. A. Rajkumar
Year
1998
Singers
Hariharan
Lyrics
தொட்டபெட்டா குளிரு தொட்டு தொட்டு என்னை சுட்டுவிட்டு போகிறதே
ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டிக்கிட்ட மனசு சிக்கிக்கிட்டு தவிக்கிறதே
மொட்டு விட்ட ஒரு கட்டழக பாத்து நெஞ்சில் லப்புடப்பு நின்னாச்சு
மின்னல் அடிக்கிற வெண்மைய பார்த்து லிட்டர் லிட்டரா வேர்த்தாச்சு
சீவ வேணும் கலையிற மனச சீப்பு நீதான் வா பாப்பா
துவட்ட வேணும் நனையிற வயச டர்கி டவலும் நீதான்பா

புல்வெளியில் புல்வெளியில் பூ ஒன்னு நடக்குது  யே
என் விழியில் என் விழியில் வெடி வெடிக்குது  யே
வெட்கத்திலே வெட்கத்திலே ஸ்ட்ராபெரி சிரிக்குது  யே
சிரிப்பினிலே சிரிப்பினிலே சிம்பொனி கேட்குது  யே
கண்களில் சூமை போட்டு உந்தன் அழகை கண்டேன் நானடி
மனசுக்கு உள்ளே ரூமை போட்டு அழைத்திட வந்தேன் நானடி
சீவ வேணும் கலையிற மனச சீப்பு நீதான் வா பாப்பா
தொட்டபெட்டா குளிரு தொட்டு தொட்டு என்னை சுட்டுவிட்டு போகிறதே
ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டிக்கிட்ட மனசு சிக்கிக்கிட்டு தவிக்கிறதே

இதயத்திலே இதயத்திலே குதிரைகள் ஓடுது  யே
குதிரையிலே குதிரையிலே ரைடிங் போவது நீயே
மிதந்து வரும் பர்பியூமில் கனவுகள் பிறக்குது  யே
நடந்து வரும் ஹை ஹீல்சில் இதயம் வழுக்குது  யே
வண்ணத்துபூச்சி வண்ணம் எல்லாம் மழையில் சாயம் போகுமா
நனைந்திட தானே இளமையே ஒதுங்கிட நினைத்தால் நியாயமா
சீவ வேணும் கலையிற மனச சீப்பு நீதான் வா பாப்பா
தொட்டபெட்டா குளிரு தொட்டு தொட்டு என்னை சுட்டுவிட்டு போகிறதே
ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டிக்கிட்ட மனசு சிக்கிக்கிட்டு தவிக்கிறதே
மொட்டு விட்ட ஒரு கட்டழக பாத்து நெஞ்சில் லப்புடப்பு நின்னாச்சு
மின்னல் அடிக்கிற வெண்மைய பார்த்து லிட்டர் லிட்டரா வேர்த்தாச்சு
சீவ வேணும் கலையிற மனச சீப்பு நீதான் வா பாப்பா
துவட்ட வேணும் நனையிற வயச டர்கி டவலும் நீதான்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.