கருணை மகன் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Andavan Kattalai (1964) (ஆண்டவன் கட்டளை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
Lyrics
கருணை மகன் காலிழந்தான்...
கண்ட மக்கள் மனமொடிந்தார்...
உயிர் தோழன் கையிழந்தான்...
உத்தமியாள் கண்ணிழந்தாள்...
சிரித்தவரை கலங்க வைத்த தெய்வமே... ஏ...
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்....