லோ ஆனா பாடல் வரிகள்

Movie Name
Vadacurry (2014) (வடகறி)
Music
Vivek - Mervin
Year
2014
Singers
Andrea Jeremiah, Anirudh Ravichander
Lyrics
This Is How We Like To Do It

Low ஆனா Life-U High ஆக மாறிப்போச்சே
No என்பதெல்லாம் Yes ஆக ஆனதே

Slow ஆனா Time-U Speed ஆக மாறிப்போச்சே
Blank ஆனா Space-U Full ஆக ஆனதே

இப்போ பாரேன் நீ பல பெண்கள் பின்னாடி
நானோ சுகவாசி ஓன் முன்னாடி
வாணி என் ராணி கூலிங் பீர் அஹ நீ
ஆடி பாரேன்டி என் முன்னாடி

It's Sunny On My Lips It's Sunny On My Hips
It's Sunny On My Lips It's Sunny
It's Sunny In The Day 'N' It's Sunny In The Night
Its Sunny All The Way Say Sunny

It's Sunny On Your Lips It's Sunny On Your Hips
It's Sunny On Your Lips It's Sunny
It's Sunny In The Day It's Sunny In The Night
Its Sunny All The Way Say Shake That Booty Mama

Hey Gold-U இல்ல Silver இல்ல நானும் இங்கு என்ன பண்ண
Diamond வெச்ச பிளாடினத்த செஞ்சு வேச்சேண்டி
Hey Dance-U இல்ல Step-U இல்ல நானும் இங்க என்ன பண்ண
சொக்க வெக்கும் Tips கொஞ்சம் சொல்லி தாயேண்டி

அட கூத்து நீ ஆடி விட்டு வாட
கனவில் ஒரு கோட்டைக்குள் அடைத்து விட்டு போடா
அட பிட்டான பைய்யன் நீதான் வாடா
அதுக்குள் இப்போ ஹிட் ஆனா சாங்கு இது போடா

ஆஹையையோ அம்மாடி தங்கம் தான் உன் மேனி
ஒட்டாம ஓரசாம ஒன்ன நானும் கட்டி கொள்ளவா..

It's Sunny On My Lips It's Sunny On My Hips
It's Sunny On My Lips It's Sunny
It's Sunny In The Day It's Sunny In The Night
Its Sunny All The Way Say Sunny What

ஏ Heart-Um இல்ல Beat-Um இல்ல
நானும் இங்க என்ன பண்ண
Pulse கொஞ்சம் தொட்டு பாத்து
ஓகே சொல்லேண்ட

Name-Um இல்ல Place-Um இல்ல
நானும் இங்க என்ன பண்ண
Plot-U போட்டு தாங்க ஒரு
குடுச தாயேன்டா

ஏழு கடல் தாண்டி வா நீ
எல்லைக்கு நாந்தானடி சாமி
ஒரு நைட் எல்லாம் செட் ஆச்சு
லைப் புல்லா கிக் ஆச்சு
ஒன்ஸ் மோர் சொல்லிடு
என்ன நீயும் தூக்கி போயேண்ட

Sunny Baby Weight-U Sunny Kutti White-U
Sunny செல்லம் வந்தாலே Night-Um ஆகும் Bright-U

Sunny Baby Weight-U Sunny Kutti White-U
Sunny செல்லம் வந்தாலே Night-Um ஆகும் Bright-U

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.