வந்ததே ஒ ஒ குங்குமம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Kizhakku Vasal (1990) (கிழக்கு வாசல்)
Music
Ilaiyaraaja
Year
1990
Singers
K. S. Chithra
Lyrics
R. V. Udayakumar
வந்ததே ஒ ஒ குங்குமம்
தந்ததே ஒ ஒ சம்மதம்
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

வந்ததே ஒ ஒ குங்குமம்
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

பூத்தது மெல்ல ஓ… ஆனந்த முல்லை ஓ…
ஆசையை சொல்ல ஓ… வார்த்தைகள் இல்லை ஓ…
கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாளிது
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…

வந்ததே ஒ ஒ குங்குமம்
தந்ததே ஒ ஒ சம்மதம்
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

வந்ததே ஒ ஒ குங்குமம்
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

ஆயிரம் மின்னல் ஓ… மேனியில் மின்ன ஓ…
பாவையின் கண்ணன் ஓ… ஏங்கியது என்ன ஓ…
மாலை வெயில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…

வந்ததே ஒ ஒ குங்குமம்
தந்ததே ஒ ஒ சம்மதம்
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

வந்ததே ஒ ஒ குங்குமம்
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்