ஹை வோல்டேஜ் பாடல் வரிகள்

Movie Name
Ithu Enna Maayam (2015) (இது என்ன மாயம்)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
M. C. Vickey
Lyrics
லெட்ஸ் கோ கம் ஆன்
எங்க டீ இருக்க

வை ய மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே

வை ய மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே

ஹை வோல்டேஜ் பெண்ணாலே
ஷாக் அடிச்சி தன்னாலே

மூச்சு போய் திக்கி தெநறி
விக்கி வேர்க்க வெச்சாலே

அந்த பொண்ணு கண்ணாலே
ஒரு லுக்கு விட்டு என்ன முட்டி போட்டு
கைய தூக்க வெச்சாலே

என்ன ரோட்டு மேல ஓட விட்டு
ஊசி வெயிலில் வேக வெச்சு

குச்சி ஐஸ் பாண்டி போல
மிட்‌நைடூ சுத்த விட்டு

லைட்‌ஹௌஸ் போல் இருந்த என்ன
குண்டு பல்ப் ஆ தொங்க விட்டா

திருடன் போல என்ன வீடு வீடா
பூர வெச்சா

அவல பாக்க நானும்
ஆந்தா மாறி கண் முழிச்சேன்

கழுத போல நானும்
கணச்சி கணச்சி தொண்ட காஞ்சனே

எரும மாட்ட போல
தேடி தேடி அலஞ்சி திரிஞ்சேன்

மங்கி போல இங்கும் அங்கும்
தாவி எகிறி குதிச்சேன்

பஸ் ஸ்டாப்பு
பக்கத்துல டீ ஷாப்பு
பேபி

பிஸ் கோ து கொடுத்துட்டா
என் ஆளு பேபி

அவ கண்ணால் பாக்கும் போது
சொன்னால் கேக்கும் போது
மனசு கோவிங்க் சொய்ங் சொய்ங்

உன் ஃபேஸ் ஆ பாக்கும் போது
வாய்ஸ் கேக்கும் போது
ஐ ஆம் ஸோ ஹை

வை யா மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே

வை ய மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.