Song lyrics

Hello My Dear Wrong Number Lyrics

ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1976
Hello My Dear Wrong Number

Lyrics

Hello My Dear Wrong Number Lyrics

ஹலோ

ஹலோ

ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன

ஹலோ

ஹலோ மை டியர் ராங் நம்பர்

கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை..ஹலோ

ஹலோ மை டியர் ராங் நம்பர்

கேட்பதில் தீரும் உங்கள் தாகம்

ஹும் ஹும்

நேரினில் பார்த்தல் என்ன லாபம்

ஹும்ம்.



காவிரியின் மீனோ

ஹும்

பூவிரியும் தேனோ

ஹும் ஹும்

காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ

நாட் எட்..
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்

ரியலி

பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
பூஜையறைப் பார்க்கும்
ஆசை வரக்கூடும்

ஐ டோன்ட் மைன்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன

ஹலோ

ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்

ஹும்

நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

ஹும் ஹும்



உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ

என்ன வென்று சொல்வேன்
உன்னையன்றி யாரோ

வேலி உள்ள முல்லை

வேலி எனக்கில்லை

வேலி உள்ள முல்லை

வேலி எனக்கில்லை

பொறுமையுடன் இருங்கள்

முதுமை வரும் வரையோ

ஹலோ

ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்

ஹும்

நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

ஹும் ஹும்

கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன

ஹலோ

ஹலோ

People

Related People

2 people