அப்பாடக்கரு பாடல் வரிகள்

Movie Name
Inga Enna Solluthu (2014) (இங்க என்ன சொல்லுது)
Music
Dharan
Year
2014
Singers
Psycho Unit
Lyrics
Silambarasan
மூடு எங்களுக்கு எல்லாம் தெரியும்
அப்பாடக்கரு அப்பாடக்கரு அப்பாடக்கரு
அப்பாடக்கரு அப்பாடக்கரு அப்பாடக்கரு

நான் தான்டா அப்பாடக்கரு
நான் தொட்டா நீயும் டக்கரு
எம்மாடி யுவர் டிக்கியும் டக்குரு
சாங்கோட என் மூடும் டக்கரு

நான் தான்டா அப்பாடக்கரு
நான் தொட்டா நீயும் டக்கரு
எம்மாடி யுவர் டிக்கியும் டக்குரு
சாங்கோட என் மூடும் டக்கரு

ரிக் வேதம் சாமவேதம் எல்லாம்
அறிந்தவன் நானடா

ஹேய்…
பத்தாங்கிளாஸ் படித்தே பாதியில்
விட்டவன் நானடா

அப்பாடக்கரு

விஞ்ஞானம் சாமம் வேதம் எல்லாம்
அறிந்தவன் நானடா

ஹேய்…
பத்தாங்கிளாஸ் படித்தே பாதியில்
விட்டவன் நானடா

அப்பாடக்கரு
அப்பாடக்கரு
அப்பாடக்கரு

லைப்ல ரெண்டு பேர்தான் டக்கரு
அதுல ஒன்னு போதை லிக்கரு
மியுசிக்கின்னா டக்கா ஓ டக்கரு
டையரை பார்த்தா மாம்ஸு பஞ்சரு

லைப்ல ரெண்டு பேர்தான் டக்கரு
அதுல ஒன்னு போதை லிக்கரு
மியுசிக்கின்னா டக்கோ ஓ டக்கரு
டையரை பார்த்தா மாம்ஸு பஞ்சரு

எல்லாம் மை டக்கரு
தே கால் மீ கோமாளி
நாலும் தெரிஞ்ச பூச்சாண்டி
மேட்டர்ல கில்லாடி

அடியே சிங்காரி
வாட் இஸ் அவர் நேம்மூ
யு நோ மீ பேபி
டாப் டக்கர் கேம்மூ

லைப்ல வித வித டக்கரு
அதுல போத ஐ மீன் லிக்கரு
மியுசிக் கம் அப் த டக்கரு
சத்தியமா பாத்தா இவரு பஞ்சரு

லவ்வுல நீ ஜெயிச்சா டக்கரு
அதுல நீ தோர்த்தாலும் டக்கரு
ஐ டோன்ட் கேர் ஆல்வேஸ் அப்பரு
ஊர்ல நான் தான் அப்பாடக்கரு

லவ்வுல நீ ஜெயிச்சா டக்கரு
அதுல நீ தோர்த்தாலும் டக்கரு
ஐ டோன்ட் கேர் ஆல்வேஸ் அப்பரு
ஊர்ல நான் தான் அப்பாடக்கரு

டக்கரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.