Lyrics
Maanida Sevai Lyrics
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவம.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா… ஆஆஆ
வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்
நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.
மேகம் தீயாகி நிலவும் எரியும் மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும் சருகாகி வெந்து தனல் மேவும்
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவம.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா… ஆஆஆ
வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்
நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.
மேகம் தீயாகி நிலவும் எரியும் மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும் சருகாகி வெந்து தனல் மேவும்
People
Related People
4 people