நீ ஒன்று தான் என் பாடல் வரிகள்

Movie Name
Unnal Mudiyum Thambi (1988) (உன்னால் முடியும் தம்பி)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
K. J. Yesudas
Lyrics
நீ ஒன்று தான் என் சங்கீதம் – பிலஹரி
நீ ஒன்று தான் என் சங்கீதம்
குருவி தோளில் இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஆடில் இல்லை
நீ ஒன்று தான் என் சங்கீதம் – பிலஹரி

போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
சமுத்திரத்தை மூட பந்தல் போடவா ?
என்னக்குள் எல்லாம் என்னும் என்னம் ஆகுமா ?
இசைக்கு நீ அடக்கமா ?
உன்னக்கது அடங்குமா?
இசைக்கு நீ அடக்கமா ?
உன்னக்கது அடங்குமா?
நீ ஒன்று தான் என் சங்கீதம்

இசைக்கு கிடந்து மயன்கும் சக்ரவாஹம்
மனதில் நெருப்பை வளர்க்கும் ராக யாகம்
இசைக்கு கிடந்து மயன்கும் சக்ரவாஹம்
மனதில் நெருப்பை வளர்க்கும் ராக யாகம்
நானும் நீயும் தந்ததல்ல
யாரைப் பார்த்தும் வந்ததல்ல
நீயிண்ட்றி நான் உண்டு..

பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பரந்து நிற்க்கும் அந்த வானம் போண்றது
இரந்த பின்னும் என்னை வாழ வைப்பது
இசை தமிழ் நிரந்தரம்
என்னகது வரம் தரும்
இசை தமிழ் நிரந்தரம்
என்னகது வரம் தரும்
நீ ஒன்று தான் என் சங்கீதம்

ம க ப ட
நீ ஒன்று …

ச ரி க – ரி க ப – க ப ட
நீ ஒன்று …

ச ரி க ரி க ப ம க ப ட ம க ரி
ரி க ப க ப ட
ம க ப ட – ட ரி
நீ ஒன்று …..

ப ட ப க ப ட ரி ச
ரி க ரி ச நி ட ப ட ட
ட ச ரி க
ப ட ச ரி
க ப ட ச
ரி க ச ரி
ச ரி க ப ட ரி
நீ ஒன்று ….

ச ரி க ப ம க ரி க
ப ம க ரி சா ச
ச சா ரீ ரி
ச நி ட
சா நீ ட

ப ம க
பா மா க

ரி க ப ம க ரி ச நி ட ப ச
ரி க ரி ச நி ட ப ம க
க ம ட
ட நி ச நி ட
ரி க ப ஸ்
ரி க ப ட ச ரி
நீ ஒன்று தான் என் சங்கீதம்
குருவி தோளில் இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஆடில் இல்லை
நீ ஒன்று தான் என் சங்கீதம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.