மை வெள்ளக்காரி பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Gurkha (2019) (கூர்க்கா)
Music
Raj Aryan
Year
2019
Singers
G. V. Prakash Kumar
Lyrics
Love Is Pure In Your Eyes
I Can See Me Flying High
Come With Me Hold My Hands
We Can Dream Our Life In Sky

You Are Very Very Beautiful
I Am Very Very Wonderful
உன்னை வைப்பேன் எந்தன் கண்ணுக்குள்
வந்து உக்காரு என் நெஞ்சுக்குள்

இதய கேட்ட
சேப்ப பூட்டி வெச்ச கூர்க்கா
இப்ப உனக்காக
ஒபன் பண்ணி வச்சிட்டான்

பாரீன் சோப்ப போட்டு
ஹார்ட்ட வாஷிங் செஞ்சிட்டான்
காதல் ஷவரில் டெய்லி
குளிக்க முடிவு பண்ணிட்டான்

மை வெள்ளக்காரியே
சும்மா கின்னுன்னு இருக்கியே
இந்த மொரட்டு சிங்கள்ள
இப்போ சாச்சிபுட்டியே

மை வெள்ளக்காரியே
நல்லா நச்சுன்னு இருக்கியே
இந்த கூர்க்கா மனசைத்தான்
இப்போ ஊறுகா போட்டியே

மாம் மாம் மாம் மாம் மாம்
மாம் மாம் மாம் மாம் மாம்
எப்படி பறக்கும் ஜொயின்ன்


மாம் மாம் மாம் மாம் மாம்
மாம் மாம் மாம் மாம் மாம்
எப்படி பறக்கும் ஜொயின்ன்

இங்கிலீஷ் டியூஷன்
இன்னையிலிருந்து போகபோறேனே
இங்கிலீஷ் பாட்ட மட்டும்தாண்டா
கேட்க போறேனே

பேர் அண்ட் லவ்லி
தடவ போறேன்
பர்கர் பீசான்னு
நான் மாற போறேன்

ஏதோ ஒரு எட்ஜ்ல இருந்து
என் கண்ணு முன்ன ஏன் வந்தா
என்ன போல ஒருத்தனுக்கு இப்போ
லவ் மேல ஒரு நம்பிக்கை தந்தா
பீசால சீஸ் போல
வா மா ஒட்டி இருக்கலாமா

மை வெள்ளக்காரியே
சும்மா கின்னுன்னு இருக்கியே
இந்த மொரட்டு சிங்கள்ள
இப்போ சாச்சிபுட்டியே

மை வெள்ளக்காரியே
நல்லா நச்சுன்னு இருக்கியே
இந்த கூர்க்கா மனசைத்தான்
இப்போ ஊறுகா போட்டியே

லவ் இஸ் பியூர் இன் யுவர் ஐஸ்
யு ஆர் வெரி வெரி பியூடிபுள்

ஐ கன் சீ மீ ஃபிளையிங் ஹை
ஐ அம் வெரி வெரி ஒண்டெர்புள்

கம் வித் மீ ஹோல்டு மை ஹன்ட்ஸ்
உன்னை வைப்பேன் எந்தன் கண்ணுக்குள்

வி கன் டீரிம் அவர் லைப் இன் ஸ்கை
வந்து உக்காரு என் நெஞ்சுக்குள்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.