ஹேய் போயா பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Gurkha (2019) (கூர்க்கா)
Music
Raj Aryan
Year
2019
Singers
Lyrics
தீயா தெறிக்கும் தானோஸ் இவன்
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்
காக்கி சட்டை கெத்து இவன்
சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன்

தானா சேர்ந்த கூட்டம் இவன்
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்
நைட்க்கான ரைட்டு இவன்

போயா சத்தமா பாடு நீ
போயா நிக்காம ஓடு
போயா ரூட்டத்தான் மாத்தி நீ
போயா பாஸ்டா ஓடு

போயா சத்தமா பாடு நீ
போயா நிக்காம ஓடு
போயா ரூட்டத்தான் மாத்தி நீ
போயா பாஸ்டா ஓடு

ராத்திரியில ராட்சச வீரன்
ராப்பருகள ராவுற சூரன்
அவன் பேருதான் அண்டருடேக்கரு
ஆளு ரௌண்டரு பாரு

தன்மானத்த விட்டதும் இல்லை
அவமானத்த பட்டதும் இல்லை
வெகுமானத்த வேட்டியா கட்டுற
சிங்க குட்டி பாபு


லேட்டா கெடைக்கிற லேட்டஸ்ட் மாடல்
கேட்ட கொடுக்குற கர்ணன்தான்
தொட்டா தெறிக்கிற குயூடஸ்ட் ஸ்மைல்லா
அள்ளி வீசும் கண்ணன்தான்

தீயா தெறிக்கும் தானோஸ் இவன்
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்
காக்கி சட்டை கெத்து இவன்
சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன்

தானா சேர்ந்த கூட்டம் இவன்
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்
நைட்க்கான ரைட்டு இவன்

போயா சத்தமா பாடு நீ
போயா நிக்காம ஓடு
போயா ரூட்டத்தான் மாத்தி நீ
போயா பாஸ்டா ஓடு

போயா சத்தமா பாடு நீ
போயா நிக்காம ஓடு
போயா ரூட்டத்தான் மாத்தி நீ
போயா பாஸ்டா ஓடு

போயா ஹேய் போயா
ஹேய் போயா ஹேய் போயா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.