தெருவிழக்கு வெளிச்சத்தில‌ பாடல் வரிகள்

Movie Name
Kaala (2018) (காலா)
Music
Santhosh Narayanan
Year
2018
Singers
Dopeadelicz and Mutamil
Lyrics
தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில் வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில் வரலாறு படைப்போம் இந்த நகரத்துல

Welcome To My Hood

இதுதானே நம்ம இடம்
அழுக்கு சாக்கடை இருந்தாலும் எங்க மனம் சுத்த மனம்
கண்ணு போடாதே நம்ம இடம் சிட்டியில நடுவுல
சாதி மதம் எல்லாம் தாண்டி ஒண்ணா வாழுவோமே தெருவுல
கொண்டாட்டம் நிக்காது இங்க
Hip Hop கலாச்சாரம் இங்கே
உன்னால் முடியும் தோழா பலத்தோட வாடா மேலே மேலே

செவுருக்குள் பாரு பல ஓவியம் தான் உன்னை காட்டும்
நீ பாக்குறியே நம்ம எடத்துல பல மாற்றம்
வீட்டுக்குள் இருந்தா புலம்பி புலம்பி

இருந்தா மட்டும் பத்தாது
உனக்கென்ன தேவை தோழா
கதையும் நீயும் என்றும் மறக்காதே
முன்னேதான் நீயும் வந்தா உன் இடம்தான் முன்னே வரும்
ஒற்றுமையாக நின்னு பாரு அது போல் இல்ல ஒரு பலம்
என் ராகம் தனியாக இசையோடு கேட்டுக்கோ
என் பாடல் உன்னிடத்தில் நண்பன் போனில் கேட்டுக்கோ
புரட்சியா பேசும்போது அதை நீயும் கேட்டுக்கோ
நம்பிக்கை இல்லை என்றால் இங்கே வந்து பாத்துக்கோ
தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில் வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில் வரலாறு படைப்போம் இந்த நகரத்துல

தல குனிஞ்ச காலம் பொய்
நெஞ்ச நிமித்தி இப்போ வாழுறோம்ல
ஒத்துமையா இருக்குற வரைக்கும்
யாரு உதவியும் தேவை இல்ல
மாடி மேல மாடி இல்லாட்டியும்
ஒண்ணா இருப்போம் தெரு கோடியில
உழைப்பை நம்பி வாழுற நாங்க
சாதி பாக்குற சாதி இல்ல
சமத்துவம் பிறந்திட விடுதலை கிடைத்திட

தோழா காய் இணைத்து போராடு
கனவுகள் பலித்திடும் சரித்திரம்

நிறுத்துவோம்
உயர்ந்து நிற்கும் இனி நம் நாடு

உணவு ஆடை வீடு போல கல்வியும்
உனது அடிப்படை தேவை அதை நீ
உணர்ந்து படித்துபரீட்சை முடித்து
ஏறு மேடை வாங்கு கை தட்டல் பரிசு

தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில் வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
வாழ்ந்தா கூட வறுமையில் வரலாறு படைப்போம் இந்த நகரத்துல on...!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.