Verappa Lyrics
வேராப்பா பாடல் வரிகள்
Last Updated: Mar 24, 2026
Movie Name
Karuppu (2026) (கருப்பு)
Music
Sai Abhyankkar
Year
2026
Singers
Sai Abhyankkar, Arivu
Lyrics
Arun Srinivasan
ம்ம் வரியா
மவனுக்கு கட்டலுக்கா
கஞ்சனுக்கு செஞ்சிருக்கா
செய்தோருக்கு செய்கொடுக்க
நல்லோருக்கு நல்லருக்க
ஏ சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வாரான் வழி மறிக்காதே
வீரப்பா எழும்ப எண்ணி எடைக்கு
போடும் எமன் இங்க பார் எமன் இங்க பார்
மொறச்சா தெரிச்சி தீயும் செதறும் சைலன்ட்-உ
சாத்தான் படிச்சு ஓட்டான் தலைமிதிச்சு
போட்ட சுளுக்கு பாட்டில் தான் நமக்கு
காட்ட அடிச்சு டாட்டா தான் உனக்கு ஹே
ரத்த தொட்டா தெறிக்கும் வெட்ட கோழி கொழுக்கும்
கெட்ட அலறும் பாத்தா கொலை நடுங்கும்
சொட்ட புளிப்பு அவ்ளோ தான் உனக்கு ஹே
ஏ சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல கொடுக்காதே
ஏ சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வாரான் வழி மறிக்காதே
Mmm vaariya
Mavanukku kattalukka
Kanjanukku senjurukka
Seidhorukku seikodukka
Nannorukku nannarukka
Ye sadaarunu urumum vengai idhu
Un adaavadi adakkum aalu idhu
Boom padarunu vedikkum neram idhu
Karuppan varaan vazhi marikaathe
Verappa ezhumba yenni edaikku
Podum yeman inga paar yeman inga paar
Moracha therichi theeyum sedharum silent-u
Saathan padichu oottaan thalaimidhichu
Potta sulukku bottle than namakku
Kaatta adichu tata than unakku hey
Raththa thotta therikkum vetta kozhi kozhukkum
Ketta alarum paatha kola nadungum
Chotta pulippu avlo than unakku hey
Ye sadaarunu urumum vengai idhu
Un adaavadi adakkum aalu idhu
Boom padarunu vedikkum neram idhu
Singam vaayila thala kudukkathe
Ye sadaarunu urumum vengai idhu
Un adaavadi adakkum aalu idhu
Boom padarunu vedikkum neram idhu
Karuppan varaan vazhi marikaathe
மவனுக்கு கட்டலுக்கா
கஞ்சனுக்கு செஞ்சிருக்கா
செய்தோருக்கு செய்கொடுக்க
நல்லோருக்கு நல்லருக்க
ஏ சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வாரான் வழி மறிக்காதே
வீரப்பா எழும்ப எண்ணி எடைக்கு
போடும் எமன் இங்க பார் எமன் இங்க பார்
மொறச்சா தெரிச்சி தீயும் செதறும் சைலன்ட்-உ
சாத்தான் படிச்சு ஓட்டான் தலைமிதிச்சு
போட்ட சுளுக்கு பாட்டில் தான் நமக்கு
காட்ட அடிச்சு டாட்டா தான் உனக்கு ஹே
ரத்த தொட்டா தெறிக்கும் வெட்ட கோழி கொழுக்கும்
கெட்ட அலறும் பாத்தா கொலை நடுங்கும்
சொட்ட புளிப்பு அவ்ளோ தான் உனக்கு ஹே
ஏ சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல கொடுக்காதே
ஏ சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வாரான் வழி மறிக்காதே
Mmm vaariya
Mavanukku kattalukka
Kanjanukku senjurukka
Seidhorukku seikodukka
Nannorukku nannarukka
Ye sadaarunu urumum vengai idhu
Un adaavadi adakkum aalu idhu
Boom padarunu vedikkum neram idhu
Karuppan varaan vazhi marikaathe
Verappa ezhumba yenni edaikku
Podum yeman inga paar yeman inga paar
Moracha therichi theeyum sedharum silent-u
Saathan padichu oottaan thalaimidhichu
Potta sulukku bottle than namakku
Kaatta adichu tata than unakku hey
Raththa thotta therikkum vetta kozhi kozhukkum
Ketta alarum paatha kola nadungum
Chotta pulippu avlo than unakku hey
Ye sadaarunu urumum vengai idhu
Un adaavadi adakkum aalu idhu
Boom padarunu vedikkum neram idhu
Singam vaayila thala kudukkathe
Ye sadaarunu urumum vengai idhu
Un adaavadi adakkum aalu idhu
Boom padarunu vedikkum neram idhu
Karuppan varaan vazhi marikaathe