Lyrics
Aathi Raasathi Lyrics
ஏன் போனாளோ போனாளோ
எங்கோ எதுவும் சொல்லாம போனாளோ
மறைஞ்சு ஏன் போனாளோ
என்ன நான் சொல்ல
நம்பி நின்னேன் கல்லா
சாமி இங்க இல்ல
தாங்கல இப்ப உள்ள
யம்மா யம்மா நான்
நாதியிந்திரி ஏங்க
இல்ல கதைய நீ
தீயில் தூங்க
ஆத்தி ராசாத்தி
ஒன்ன தான் காப்பாத்தி
தாராம கைமாத்தி
போனது ஏன் ராசாத்தி
ஆத்தி ராசாத்தி
ஒன்ன தான் காப்பாத்தி
தாராம கைமாத்தி
போனது ஏன் ராசாத்தி
தந்தானே தந்தானே...
கொடியில் பூத்த கொள்ள பூவு
புழுதி காத்தில் பொதைஞ்சு போச்சே
ஆரிரோ ஆராரிரோ...
பருத்தி காட்டில் பார்த்த நிலவு
எரியும் கூட்டில் சாம்பல் ஆச்சே
ஆரிரோ ஆராரிரோ...
எல்லைக் காளியும் காணோம்
செல்லத்தாயும் காணோம்
எந்த சாமியும் கேக்கலையோ
எங்கோ எதுவும் சொல்லாம போனாளோ
மறைஞ்சு ஏன் போனாளோ
என்ன நான் சொல்ல
நம்பி நின்னேன் கல்லா
சாமி இங்க இல்ல
தாங்கல இப்ப உள்ள
யம்மா யம்மா நான்
நாதியிந்திரி ஏங்க
இல்ல கதைய நீ
தீயில் தூங்க
ஆத்தி ராசாத்தி
ஒன்ன தான் காப்பாத்தி
தாராம கைமாத்தி
போனது ஏன் ராசாத்தி
ஆத்தி ராசாத்தி
ஒன்ன தான் காப்பாத்தி
தாராம கைமாத்தி
போனது ஏன் ராசாத்தி
தந்தானே தந்தானே...
கொடியில் பூத்த கொள்ள பூவு
புழுதி காத்தில் பொதைஞ்சு போச்சே
ஆரிரோ ஆராரிரோ...
பருத்தி காட்டில் பார்த்த நிலவு
எரியும் கூட்டில் சாம்பல் ஆச்சே
ஆரிரோ ஆராரிரோ...
எல்லைக் காளியும் காணோம்
செல்லத்தாயும் காணோம்
எந்த சாமியும் கேக்கலையோ
People
Related People
6 people