Chapter 114
நாணுத் துறவுரைத்தல்
Naanuththuravuraiththal
The Abandonment of Reserve
10 kurals
Kural 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. Pangs of passion find no recourse Except riding *`palmyra horse' * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage Kural 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. Pining body and mind lose shame And take to riding of the palm Kural 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். Once I was modest and manly My love has now Madal only Kural 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye! Kural 1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid Kural 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair Kural 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control Kural 1138 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். Lust betrays itself in haste Though women are highly soft and chaste Kural 1139 அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. My perplexed love roves public street Believing that none knows its secret Kural 1140 யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs