Chapter 119
பசப்புறு பருவரல்
Pasapparuparuvaral
The Pallid Hue
10 kurals
Kural 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. My lover's parting, I allowed Whom to complain my hue pallid? Kural 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. Claiming it is begot through him Pallor creeps and rides over my frame Kural 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me Kural 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame Kural 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. My lover departed me there And pallor usurped my body here Kural 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off Kural 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. From his embrace I turned a nonce This pallor swallowed me at once Kural 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். On my pallor they cast a slur But none says "lo he parted her" Kural 1189 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். Let all my body become pale If he who took my leave fares well Kural 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். Let people call me all pallid But my lover let them not deride