Chapter 6
வாழ்க்கைத் துணைநலம்
Vaazhkkaith Thunainalam
The Worth of a Wife
10 kurals
Kural 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. A good housewife befits the house, Spending with thrift the mate's resource Kural 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். Bright is home when wife is chaste If not all greatness is but waste Kural 53 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? What is rare when wife is good What can be there when she is bad? Kural 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். What greater fortune is for men Than a constant chaste woman? Kural 55 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. Her spouse before God who adores, Is like rain that at request pours Kural 56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame Kural 57 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. Of what avail are watch and ward? Their purity is women's guard Kural 58 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. Women who win their husbands' heart Shall flourish where the gods resort Kural 59 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. A cuckold has not the lion-like gait Before his detractors aright Kural 60 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. An honest wife is home's delight And children good are jewels abright