Chapter 60
ஊக்கம் உடைமை
Ookkamutaimai
Energy
10 kurals
Kural 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. To own is to own energy All others own but lethargy Kural 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed Kural 593 ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். The strong in will do not complain The loss of worldly wealth and gain Kural 594 ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. Fortune enquires, enters with boom Where tireless strivers have their home Kural 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. Water depth is lotus height Mental strength is men's merit Kural 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. Let thoughts be always great and grand Though they fail their virtues stand Kural 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat Kural 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. Heartless persons cannot boast "We are liberal to our best" Kural 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வ்ருஉம் புலிதாக் குறின். Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails Kural 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. Mental courage is true manhood Lacking that man is like a wood