Chapter 64
அமைச்சு
Amaichchu
The Office of Minister of state
10 kurals
Kural 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. He is minister who chooses Right means, time, mode and rare ventures Kural 632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. With these he guards people, -by his Knowledge, firmness and manliness Kural 633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. A minister cherishes friends Divides foes and the parted blends Kural 634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. A minister must sift reflect Select and say surely one fact Kural 635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. Have him for help who virtue knows Right wisdom speaks, ever apt in acts Kural 636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. Which subtler brain can stand before The keen in brain with learned love? Kural 637 செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். Albeit you know to act from books Act after knowing world's outlooks Kural 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். The man in place must tell the facts Though the ignorant king refutes Kural 639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். Seventy crores of foes are better Than a minister with mind bitter Kural 640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். The unresolved, though well designed To fulfil an act they have no mind