Chapter 70
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Mannaraich Cherndhozhudhal
Conduct in the Presence of the King
10 kurals
Kural 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். Move with hostile kings as with fire Not coming close nor going far Kural 692 மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். Crave not for things which kings desire This brings thee their fruitful favour Kural 693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. Guard thyself from petty excess Suspected least, there's no redress Kural 694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. Whisper not; nor smile exchange Amidst august men's assemblage Kural 695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. Hear not, ask not the king's secret Hear only when he lets it out Kural 696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். Discern his mood and time and tell No dislikes but what king likes well Kural 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். Tell pleasing things; and never tell Even if pressed what is futile Kural 698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். As young and kinsman do not slight; Look with awe king's light and might Kural 699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். The clear-visioned do nothing base Deeming they have the monarch's grace Kural 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். Worthless acts based on friendship old Shall spell ruin and woe untold