Chapter 98
பெருமை
Perumai
Greatness
10 kurals
Kural 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். A heart of courage lives in light Devoid of that one's life is night Kural 972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். All beings are the same in birth But work decides their varied worth Kural 973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். Ignoble high not high they are The noble low not low they fare Kural 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. Greatness like woman's chastity Is guarded by self-varacity Kural 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். Great souls when their will is active Do mighty deeds rare to achieve Kural 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. The petty-natured ones have not The mind to seek and befriend the great Kural 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். The base with power and opulence Wax with deeds of insolence Kural 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. Greatness bends with modesty Meanness vaunts with vanity Kural 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். Greatness is free from insolence Littleness swells with that offence Kural 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். Weakness of others greatness screens Smallness defects alone proclaims