Lyrics
Andhi Mayangum Nerathile Lyrics
அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ராராராராரிரோ....ராராராராரிரோ....ஓ.ஓ..ஆ..ஆ..
பச்சை புல்வெளியில்
பாவை எழில் பால் வடியும்
நினைவுகள் தூங்கும் போதும் என்
நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்....(அந்தி)
மலையில் அருவி விழும்
மங்கையிவள் கரு விழியும்
மலர்கள் ஓயும்போதும் இவள்
கனியிதழில் தேன் துளி சொட்டும்...(அந்தி)
People
Related People
3 people