Song lyrics

Yogamithu Pudhu Yogamithu Lyrics

யோகமிது புது யோகமிது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Shankar-Ganesh
Year
1983
Singers
P. Jayachandran, Vani Jayaram
Lyricist
Pollachi Kaan
Yogamithu Pudhu Yogamithu

Lyrics

Yogamithu Pudhu Yogamithu Lyrics

யோகமிது புது யோகமிது
விழியோடு கவி பாடி
ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது

நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது...

அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
உள்ளத்தில் ஆசை வந்து
உன்னையே நாடி வரும்

மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
கள்ளவிழி பார்வையிலே
புல்லரிக்கும் பொழுதினிலே..(யோகமிது)

சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சங்கமத்தில் கோடி சுகம்
சரி பாதி உனதாகும்

புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
கன்னத்தில் கோலமிடும்
கன்னி எந்தன் சொந்தமடி...(நேரமிது)

People

Related People

3 people