O Maara Lyrics
ஓ மாறா பாடல் வரிகள்
Last Updated: Aug 27, 2025
Movie Name
Thug Life (2025) (தக் லைப்)
Music
A. R. Rahman
Year
2025
Singers
Paal Dabba
Lyrics
Paal Dabba
ஓ மாறா
ஊருலே சிங்கம்-ஆ சிம்பிள்-ஆ
சிங்கிள்-ஆ
சுத்துற சிம்பல் நான் டேய்
ஓ மாறா
பங்கமா பார்ப்பேன்
உங்கள ஹம்பல்- ஆ இருக்க உடுவேன் டேய்
ஓ மாறா
நேருல தங்கமா ஜோலிபேன்-னு
நம்பி நீ வந்தேனா தருவேன் கை
ஓ மாறா
ஏர்-ல சத்தமா வெடிக்கும் வெடி
நான் உனக்கு தெரிய வை
ஓ இருக்குற மைண்ட் செட்
நான் கரம் வெச்சு புடிக்கிற டார்கெட்
என் மார்க்-ல நிக்கிற ஆளுக்கு
ஹோப் இல்லே ப்ரோ
தெறிக்கிது புல்லட் ஹே
நான் குடுக்குறேன் அலர்ட்
உன்னே எனக்குள்ளே இருக்குற
வெறுப்புல முடிப்பேன் ஜிலோ
ஒன் செக் 1 2 3
கன் பாயிண்ட்-ல முடிக்கிற ஹாபி
நான் கார ஸ்டைலா வளச்சு ஓட்டுறேன் ப்பிளோ
ஒரு கேங்க்ஸ்டெரா இருக்கும் பாஷன் – ஏ
உன்னே திரும்ப திரும்ப தொரத்தி வருவேன் நான்
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு
ஆயிரம் யானையின் பலம்
யார் தாடுதலும் அதை
போரிட்டு முடிக்கிற குணம்
இது யாருக்கும் அடங்காத ரணம்
இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா
ஓ மாறா
ஊருலே சிங்கம்-ஆ சிம்பிள்-ஆ
சிங்கிள்-ஆ
சுத்துற சிம்பல் நான் டேய்
ஓ மாறா
பங்கமா பார்ப்பேன்
உங்கள ஹம்பல்- ஆ இருக்க உடுவேன் டேய்
ஓ மாறா
நேருல தங்கமா ஜோலிபேன்-னு
நம்பி நீ வந்தேனா தருவேன் கை
ஓ மாறா
ஏர்-ல சத்தமா வெடிக்கும் வெடி
நான் உனக்கு தெரிய வை
ஓ மாறா
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஊருலே சிங்கம்-ஆ சிம்பிள்-ஆ
சிங்கிள்-ஆ
சுத்துற சிம்பல் நான் டேய்
ஓ மாறா
பங்கமா பார்ப்பேன்
உங்கள ஹம்பல்- ஆ இருக்க உடுவேன் டேய்
ஓ மாறா
நேருல தங்கமா ஜோலிபேன்-னு
நம்பி நீ வந்தேனா தருவேன் கை
ஓ மாறா
ஏர்-ல சத்தமா வெடிக்கும் வெடி
நான் உனக்கு தெரிய வை
ஓ இருக்குற மைண்ட் செட்
நான் கரம் வெச்சு புடிக்கிற டார்கெட்
என் மார்க்-ல நிக்கிற ஆளுக்கு
ஹோப் இல்லே ப்ரோ
தெறிக்கிது புல்லட் ஹே
நான் குடுக்குறேன் அலர்ட்
உன்னே எனக்குள்ளே இருக்குற
வெறுப்புல முடிப்பேன் ஜிலோ
ஒன் செக் 1 2 3
கன் பாயிண்ட்-ல முடிக்கிற ஹாபி
நான் கார ஸ்டைலா வளச்சு ஓட்டுறேன் ப்பிளோ
ஒரு கேங்க்ஸ்டெரா இருக்கும் பாஷன் – ஏ
உன்னே திரும்ப திரும்ப தொரத்தி வருவேன் நான்
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு
ஆயிரம் யானையின் பலம்
யார் தாடுதலும் அதை
போரிட்டு முடிக்கிற குணம்
இது யாருக்கும் அடங்காத ரணம்
இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா
ஓ மாறா
ஊருலே சிங்கம்-ஆ சிம்பிள்-ஆ
சிங்கிள்-ஆ
சுத்துற சிம்பல் நான் டேய்
ஓ மாறா
பங்கமா பார்ப்பேன்
உங்கள ஹம்பல்- ஆ இருக்க உடுவேன் டேய்
ஓ மாறா
நேருல தங்கமா ஜோலிபேன்-னு
நம்பி நீ வந்தேனா தருவேன் கை
ஓ மாறா
ஏர்-ல சத்தமா வெடிக்கும் வெடி
நான் உனக்கு தெரிய வை
ஓ மாறா
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பப்பா மன்னாரே லம்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.