ஐ போன் 6 நீ என்றல் பாடல் வரிகள்

Movie Name
Indru Netru Naalai (2015) (இன்று நேற்று நாளை)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Hiphop Tamizha
Lyrics
ஐ போன் நீ என்றல்
நான் தாண்டி செங்கல் செட்டு

நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு
காள போல தூக்கி அடிச்சால ஆழ கண்ணால

நானும் வந்து நிக்குறேன் பாரம் உன்னால
உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால என்ன கொன்னால

இன்று பேபி
நேற்று பேபி

நாளை பேபி
நீ தேவை பேபி

இன்று நேற்று நாளை
நீ தேவை

நான் உன்ன பாக்குறேன்
நீ என்ன பாக்குற

உன் கண்ணா பாக்குறேன்
ஏன் மண்ன பாக்குறேன்

நா சாத்துக்குடி நீ ஸ்ட்ராபெர்ரி
ஏணி வச்சாலும் எட்டதடி

நான் கட்ட காபி நீ கப்புச்சினோ
நமக்குள்ள எப்புடி செட் ஆகும் டி

ஏன் டாடி மேல சத்தியமா
நா கேடி இல்ல பேபி

இருந்தும் உங்கப்பேன் என்ன பார்த்து
மொரைக்குறான் ஏன் டி

உன்னால உன்னால
நான் பாடுறேன் தனனால

கண்ணால கண்ணால என்ன கொன்னாலே

இன்று பேபி
நேற்று பேபி
நாளை பேபி
நீ தேவை பேபி

இன்று
நேற்று
நாளை
நீ தேவை

பேபி பேபி

இன்று நேற்று நாளை
ஹிப் ஹாப் தமிழா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.