காதலே காதலே பாடல் வரிகள்

Movie Name
Indru Netru Naalai (2015) (இன்று நேற்று நாளை)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Shankar Mahadevan
Lyrics
காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்ன அடைந்தேனே

உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இறைத்தேனே

இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைந்தேனே

நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் என்று

கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடவே
உன்னை காண உலகம் சென்று

அங்கேயோர் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுதே

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று

உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே
படியேறி கீழே செல்லும்

புரியாத பாதை ஒன்று
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே

காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்

கண் முன் மெல்ல சிந்தனை என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்

அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.