பச்ச கொடி காட்டுங்கம்மா பாடல் வரிகள்

Last Updated: Jul 16, 2026

Movie Name
Kaalamellam Kaaththipaen (1997) (காலமெல்லாம் காத்திருப்பேன்)
Music
Deva
Year
1997
Singers
S. P. Balasubramaniam
Lyrics
பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்
பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்
பச்சமல தேர போல நிக்குறியே அப்படியே

பச்சமல தேர போல நிக்குறியே அப்படியே

பச்ச கலர் சேல கட்டி சொக்க வச்சா அப்படியே

பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்

பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்

ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்
நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா

ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்

நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா

பாட்டு பாடச்சொல்லி மாலை வரும் வந்து
வாங்கி போட்டுக்கோடி நிக்குராண்டி

பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து
பாதை போட்டு தர நிக்குராண்டி

பாதை போட்டதுமே பாத்து நடந்துக்க
பள்ளத்த பாத்து நீ நிக்காதேடி

 பள்ளம் மேடு இல்லாம இங்க
பன்னபோறோம் நாங்க நிச்சயமா

நாளைக்குள்ள போட்டு தரோம் எங்க
ரோச புள்ளையுங்க சத்தியமா

பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்

மஞ்சக்குருவி நீ மல எறங்கி
மலையருவி போல சொரம் எழுதி

மஞ்சக்குருவி  நீ கொஞ்சம் எறங்கி

மலையருவி  போல நீ சொரம் எழுதி

குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி

குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி

குயில போல் ஒரு பாட்டு சொல்லு
எந்த கொறையிருந்தாலும் சேத்து சொல்லு

தண்ணி கொடம் தலையில் வச்சு வாங்கன்னு கூப்பிடம்மா

தள்ளி தள்ளி நின்னியின்னா புது சந்தத்தில பாட்டு சொல்லனும்மா