சுத்துதடி பம்பரத்த பாடல் வரிகள்

Movie Name
Kaalamellam Kaaththipaen (1997) (காலமெல்லாம் காத்திருப்பேன்)
Music
Deva
Year
1997
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே

கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால

அட சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

சிந்தாமணிய போல உன்னை செத்துக்குவேன் கையி மேலே
வந்த மனசு போல உன்னை வாழவைப்பேன் எண்ணம் போல

 அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா

உன்ன பாக்குறேண்டி மானே சேத்துக்குறேன் நானே

சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு

சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல

கண்ணால் வளையம் போட்டு இனி
கண்ணா வளையல் மாட்டு
சொன்னா அருகில் வருவேன்
உனக்கு எல்லா சுகமும் தருவேன்

பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொலி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி

இந்த சிற்பம் அதன் மேல
சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கித்தானே உங்க மேல

சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே

கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால

சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.