சேராமல் போனால் பாடல் வரிகள்

Movie Name
Gulaebaghavali (2018) (குலேகாபலி)
Music
Vivek - Mervin
Year
2018
Singers
Inno Genga
Lyrics
When we're together
Feels like I'm flying
Away with you forever
Girl I'm not lying
When I say that I need you
Girl I believe you’re the one
Only one..

மழை பொழிந்திடும்
நேரம் ஒரு குடையினில்
நாமும் நடப்பதை எதிர்
காணும் கனவுகள் பிழையா

வரம் ஒன்று கொடு
போதும் கலவரங்களும்
தீரும் தனி மரம் என நானும்
இருப்பது முறையா

என் தாரகை நீ
தானடி கண் விழியால்
கொல்லாதடி தள்ளாதடி
கை விரலால்

சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல்
போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல்
போனால் பாழாகி போவேனே
நான் பெண் பூவே  X 2

I've been thinking about you lately
Got my feeling kinda wavey
Girl you know you got me crazy
With you is where I wanna be

Never had a doubt about us
Started friends but now we’re lovers
We just need to be together
For your love I got the key

You are the one for me
One day you’ll see
We’re perfect for each other baby
You and me
Always and forever
I'll be there whenever... wherever

When we're together
Feels like I'm flying
Away with you forever
Girl I’m not lying
When I say that I need you
Girl I believe you’re the one
Only one.. x 2

சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல்
போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல்
போனால் பாழாகி போவேனே
நான் பெண் பூவே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.