குலேபா விக்கலு பாடல் வரிகள்

Movie Name
Gulaebaghavali (2018) (குலேகாபலி)
Music
Vivek - Mervin
Year
2018
Singers
Anirudh Ravichander, Mervin Solomon
Lyrics
Ku. Karthik
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா..
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா

குலேபா….
குலேபா…..

சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

சோகாமா சோகாமா
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா..

யே….விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….

ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா..
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா..
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா

ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா..
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…

கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா

குலேபா……குலேபா ..

யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.. X 2

சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.. X 4

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.